முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, எந்தவொரு அமைச்சுப் பதவிகளும் இன்றையதினம் வழங்கப்படவில்லை.
அமைச்சர் பொறுப்பைத் தவிர, முக்கியமான பதவியொன்று அவருக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருக்கு, பிரதி பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்பில் ஏற்படுத்தப்போகும் திருத்தின் ஊடாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதி பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.