web log free
December 27, 2024

ரணிலை சந்தித்தோருக்கு வாய்ப்பூட்டு

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் சிலர் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை இன்று மீண்டும் சந்தித்தனர்.

கொள்ளுப்பிட்டி, 5 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

பேச்சுவார்த்தையில் பங்கெடுக்க ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் எவரும் அங்கு எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்தோ, பேச்சுவார்த்தை பற்றியோ ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கவில்லை.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd