தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று முற்பகல், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரானத் தெரிவாகியுள்ள நிலையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினருடன் இணைந்து இந்த நினைவஞ்சலியை செலுத்தியிருக்கின்றார்.