தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள, ஹெரிக் சொல்ஹெய்ம், இந்தியாவில் புலிகள் சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றன. அவ்வாறான புலிகள் பாதுகாக்கப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.