ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியை நாங்கள் உருவாக்கினோம். அதனை உடைப்பதற்கு நாங்கள் முயற்சிக்கவில்லை.
நீண்ட தூரம் பயணிக்கவேண்டும். எங்களுயை உரிமையை நாங்கள் கேட்போம். கேட்கின்றோம். துப்பாக்கியை நெஞ்சில் வைத்து, எதனையும் கோரமாட்டோம்.
எங்களுக்கு கிடைக்கவேண்டியதை பேசினோம். அமைதியாக இருக்கமாட்டோம். தேசியப் பட்டியல் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். எங்களுக்கு இன்னும் ஒரு ஆசனம் கிடைத்திருக்கவேண்டும்.