புதிய அமைச்சரவையில் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நாமல் ராஜபக்ஷவின் ஆதிக்க வரம்பின் கீழ் வரும் நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
1) விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம்
2) தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்
3)தேசிய இளைஞர் படையணி
4) இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு நிறுவகம்
5) தலைமைத்துவ அபிவிருத்திக்கான தேசிய நிலையம்
6) மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம்
7) ஸ்மார்ட் ஸ்ரீலங்கா நிறுவனம் (SMART Sri Lanka’ Institute)