ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இருவரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
இதன்படி முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமைத்துவப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் முன்மொழியப்பட்டுள்ளார்.
அதேபோல, முன்னாள் நீதியமைச்சராக திலக் மாரப்பனவினது பெயரும் தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.