web log free
December 27, 2024

சகோதரி கைது

 

சிறையில் உள்ள போதை பொருள் வர்த்தகர் ஒருவரின் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 3 வருடத்தில் குறித்த பெண்ணின் வங்கி கணக்கில் 310 மில்லியன் ரூபாய் கொடுக்கல் வாங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கல்கிஸ்ஸையில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd