web log free
December 27, 2024

மஞ்சளில் மா கலப்படம்

மஞ்சள் தூளில் பெரும்பாலானவற்றில் கோதுமை மா மற்றும் அரிசி மா கலப்படம் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் இது கண்டறியப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd