நாளை மறுதினம் (20) நடைபெறவுள்ள பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் பங்கேற்பதற்கு சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.