web log free
May 10, 2025

பொலிஸ் நிலையத்தில் தீ விபத்து

இரத்தினபுரி – வெலிகெபொல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லமொன்றில் இன்று காலை திடீர் தீ பரவல் ஏற்பட்டது. இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd