தம்புள்ளை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைபொருளுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 900 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் குறித்த பிரதேசங்களை சேர்ந்த 23 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.