ஒன்பதாவது பாராளுமன்றம் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவிருக்கிறது. அதில் பங்கேற்பதற்காக, புதிய எம்.பி ஒருவர் படகில் வந்தார்.
கொழும்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மதுர வித்தாரணவே இவ்வாறு, படகின் மூலமாக பாராளுமன்றத்துக்கு வருகைதந்தார்.
பாராளுமன்றத்தை சுற்றியிருக்கும் வாவிக்கு அருகில் வந்திறங்கிய அவர், படகின் ஊடாக பாராளுமன்றத்துக்கு வந்தார்.