ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டர்.
அவரது பெயரை ஆளும் கட்சியின் சபைமுதல்வர் வழிமொழிந்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ரஞ்சித் மத்துமபண்டார வழிமொழிந்தார்.
வேறு பெயர்கள் இன்மையால், வாக்கெடுப்பின்றி, ஏகமனதாக மஹிந்த யாப்பா அபேவர்தன, சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.