web log free
May 10, 2025

திட்டமிட்டு நல்லாட்சி சிறை வைத்தது- பிள்ளையான்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பில் அதன் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் தன்னை திட்டமிட்டு சிறை பிடித்துள்ளதாக பிள்ளையான் சபையில் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd