SPB யின் உடல்நிலை மேலும் கவலைக்கிடம்... SPB யின் நுரையீரலில் இரத்தக்கசிவு நேரிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன