பத்திக் கைத்தறி, துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வுக்கு, பத்திக் துணியால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்துகொண்டே, வருகைதந்திருந்தார்.
இது, சபைக்குள்ளும் நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.