கடந்த சில இரண்டு தினங்களாக, நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற விபத்துகளில் 9 பேர் மரணமடைந்துள்ளனர். இன்னும் சிலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், வீதியில் பயணித்து கொண்டிருந்த ஒருவர், தெய்வாதீனமான உயர்தப்பிய சம்பவம் ஒன்று தொடர்பில் வீடியோ வைரலாகியுள்ளது.