web log free
December 29, 2024

ஒரே தாய்க்கு 5 பெண் சிசுகள் பிறந்தன

கொழும்பு டி ஷொய்சா வைத்தியசாலையில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து பெண் குழந்தைகளை (quintuplets) இன்று (28) காலை பெற்றெடுத்துள்ளார்.

பெபிலியவலவை சேர்ந்த 29 வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd