சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே தனது எதிர்ப்பார்ப்பு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நெலுவ - லங்காகம வீதி புணரமைப்பின் ஊடாக சிங்கராஜ வனம் அழிக்கப்படுவதாக ஊடகங்களில் வௌியான செய்திகள் தொடர்பில் உண்மைகளை அறிந்து கொள்ள ஜனாதிபதி இன்று அப்பகுதிக்கு சென்றுள்ளார்.