இலங்கையில் இன்றிரவு 8.40 மணியளவில் பாரியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என கண்டி தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
கண்டியிலேயே இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கண்டி-திகனை பகுதியிலேயே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் என தெரியவருகிறது.
சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் நில நடுக்கத்தை உணர்ந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.