கண்டி ஸ்ரீ தலதா மாளிகை விவகாரம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு உரிய தரப்பினருக்கு, அதிகாரிகள் பணித்துள்ளனர்.
தலதா மாளிகையின் இணையத்தளம் ஹெக் பண்ணப்பட்டுள்ளது.
எங்கிருந்து ஹெக் பண்ணப்பட்டுள்ளது. என்பது தொடர்பிலான தகவல் இன்னும் வெளியாகவில்லை. எனினும், அதுதொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.