கொழும்பு-15 மட்டக்குளி பிரதேசத்தில் இன்று (2) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
லொறியொன்றும் ஓட்டோக்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் பெண்ணொருவரும் இரண்டு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.