மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவி வகித்த போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திப்பதற்கு விரும்பியிருந்தார். நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான தூதுவர் ஹெரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள், வடக்கில் ஆதிக்கம் செலுத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷ விரும்பியிருந்தார். பிரிக்கப்படாத இலங்கைக்குள் வடக்கு,கிழக்கில் புலிகள் ஆட்சிசெய்வதை அனுமதிப்பதற்கு மஹிந்த விருப்பம் கொண்டிருந்தார் என ஹெரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தார்.