இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளாகியுள்ள MT - New Diamond எண்ணெய் கப்பல் கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தீயை அணைக்க இலங்கை - இந்தியப் படைகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டன.
இது தொடர்பில் இலங்கை விமானப் படை வெளியிட்டுள்ள கணொளி.,