web log free
January 01, 2025

பாதுகாக்க தயங்கமாட்டேன் - அமைச்சர்

நாட்டை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தயங்காமல் கடமையாற்றவுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd