கிழக்கு கடற்பரப்பில் மீண்டும் எரியதொடங்கியுள்ள நியூ டையமன்ட் கப்பல் குறித்து ஆராய விஷேட குழு இன்று அதிகாலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விரைந்துள்ளது.
குறித்த கப்பலில் நேற்று இரவு முதல் மீண்டும் தீ பரவ ஆரம்பித்தது. இந்நிலையில் இரண்டாவது கட்டமாக தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.