இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சுயவிருப்புடனும் தனது பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதாக, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.