தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் மீண்டும் உருவாகாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
ஊடகமொன்றுக்கு இன்று வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கு தனியான பிரிவொன்று கேட்டுவருவது குறித்தும் அவர் பதிலளித்துள்ளார்.
அரசாங்கம் அந்தக் கோரிக்கைக்கு இணங்கினால், மக்கள் உண்மையாகவே அவ்வாறு கோரினால் அதனை வழங்கலாம் என்றும் கூறியுள்ளார்.