தியாக தீபம் திலீனின் நினைவேந்தலுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று (14) தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபி முன்னால் பொலிஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நீதிமன்ற தடைக்கு எதிராக இன்று (15) நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.