நாட்டில் தேங்காய் விலை 100 ரூபா வரை அதிகரிக்கலாம் என்று தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 70 தொடக்கம் 85 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென்னை உற்பத்திகள் வீழ்ச்சியை அடைந்திருப்பதாக உற்பத்தியாளர்கள் கூறுகிறனர்.