நீதிமன்ற உத்தரவையும் மீறி தியாகத்தீபம் திலீபனை அனுஸ்டிக்க முயற்சித்தபோது கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கடும் எச்சரிக்கையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீட்டர்போல் முன்பாக அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.