web log free
January 04, 2025

விமான சேவை அதிகாரிகள் பலர் பணிநீக்கம்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் 4 அதிகாரிகள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வீசா வழங்களில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் குறித்த 4 அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதை அடுத்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த தீர்மானம் ஜூலை மாதத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd