web log free
January 04, 2025

ஒக்டோபரில் வருகிறது பட்ஜட்

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

Last modified on Friday, 25 September 2020 02:22
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd