தெங்கு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ, தன்னுடைய வீட்டிலுள்ள தேங்காய் மரத்தில் ஏறி, ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.
தேங்காய் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அது நீண்டநாள் திட்டமாகும். எனினும், தேங்காய் உற்பத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுமட்டுமன்றி, தேங்காய்களை இறக்குமதி செய்யும் நோக்கம் இல்லை என்றார்.