பஸ் செல்லும் வழியில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் செல்ல வேண்டும் என்ற சட்டம் நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தால் சாரதிகள் பல்வேறான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தனர்.
சமூக வலைத்தளங்களிலும் அதற்கெதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.