கட்டிடமொன்று இன்னொரு கட்டிடத்தின் மீது சரிந்து விழுந்ததில் பலர் காணாமல் போயுள்ளனர். இன்னும் சிலர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கண்டி-புவெலிகடை பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. மீட்கப்பட்டவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் குழந்தையொன்று மரணமடைந்துவிட்டது.