web log free
January 06, 2025

தீப்பற்றிய ஓட்டோ

வெல்லவாய - எல்ல பிராதான வீாதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வந்த ஓட்டோ திடீரென தீப்பற்றியுள்ளது.

எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு தீப்பற்றல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, உடனயாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd