web log free
April 02, 2026

ஹெரோயினுடன் இருவர் கைது

94 கிலோ 490 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கொழும்பில் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள வர்த்தக நிலைய தொகுதியொன்றின் வாகன தரப்பிடத்தில் இருந்து குறித்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd