web log free
January 07, 2025

காதி நீதிமன்ற சட்டத்தில் விரைவில் மாற்றம்

காதி நீதிமன்ற சட்டத்தில் அதிரடி மாற்றங்களை கொண்டுவர அரசாங்கம் உத்தேசித்துள்ளது. நீதி அமைச்சர் அலிசப்ரி இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கான பிரேரணை விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டுவர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd