காதி நீதிமன்ற சட்டத்தில் அதிரடி மாற்றங்களை கொண்டுவர அரசாங்கம் உத்தேசித்துள்ளது. நீதி அமைச்சர் அலிசப்ரி இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கான பிரேரணை விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டுவர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.