முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பண்டாரநாயக்கவின் கொள்கையை பின்பற்றும் தலைவன் ஒருவரை தேடிவருவதாக தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்கவின் நினைவு தூபிக்கு அருகில் ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.
மக்கள் தலைவன் என நம்பிக்கை வைத்து ஒருவருக்கு கட்சியை கொடுத்ததாகவும் இறுதியில் அனைவரும் திருடர்களாக மாறிவிட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.