ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ பங்கேற்றிருந்த கூட்டத்தின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,
இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த கல்வீச்சு தாக்குதலில், சஜித் பிரேமதாஸவுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை.
இரத்மலானையில், நேற்றிரவு நடத்தப்பட்ட அரசியல் கூட்டமொன்றின் போதே, மேற்கண்டவாறு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.