பெண்ணொருவரிடம் முத்தம் ஒன்றை லஞ்சமாக (பாலியல் லஞ்சம்) கேட்க கிராம உத்தியோகத்தர் (ஜி.எஸ்) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பகுதியிலுள்ள பெண்ணொருவரிடமே அப்பகுதியைச் சேர்ந்த கிராம சேவகர், லஞ்சமாக முத்தத்தை அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.
அதுவும் உதலோடு உதல்களை வைத்தவாறே, இறுக்கிய முத்தத்தை கேட்டுள்ளார்.