2021ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் நவம்பர் மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. இராஜாங்க நிதியமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இந்த தகவலை இன்று வெளியிட்டார்.