முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இன்று முற்பகல் 9.48அளவில் ஆணைக்குழுவின் அழைப்பிற்கு அமைய ஆஜராகியுள்ளார் என்று எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கமைய அவரிடம் விசாரணை ஆரம்பமாகியது என்றும் எமது செய்தியாளர் கூறினார்.