கொவிட் - 19 நிலைமைக்கு மத்தியில் கல்வியமைச்சினால் தற்பொழுது நாடு முழுவதிலுமுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு இதற்கமைவாக நாடு முழுவதிலும் செயற்படும் பௌத்த அறநெறிப் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து அறநெறிப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.