கொரோனா வைரஸ் நாட்டுக்குள் மீண்டும் தலைதூக்கிய நிலையில், அதிரடியான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ, அதிரடியாக கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
மக்களின் இறையான்மைக்கு மதிப்பளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், மனசாட்சிக்கு இணக்கவும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்க முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.