மொனராகலை, குருநாகல், புங்குடுதீவு ஆகிய இடங்களில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இவர்களுக்கு குருநாகல் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது, இந்த விடயம் தெரியவந்துள்ளது.