மினுவங்கொட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றிய பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய தாதி, யாழ்ப்பாணத்துக்கு பயணித்துள்ளார்.
அந்த தாதி, ரயிலிலேயே யாழ்ப்பாணத்துக்கு பயணித்துள்ளார். இந்நிலையில், அந்த ரயிலில் பயணித்த கடற்படை சிப்பாய்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது